All Sermons

Your Will: Praying the Lord's Prayer

உம்முடைய சித்தம்: கர்த்தருடைய ஜெபத்தை ஜெபித்தல்

Matthew 6:9-13; Psalm 143:10; 1 Chronicles 29:11
prayerworshipforgivenessfaith

Introduction (அறிமுகம்)

Jesus taught His disciples how to pray, not with many words, but with a prayer that covers every dimension of our relationship with God.

"In this manner, therefore, pray: Our Father in heaven, hallowed be Your name. Your kingdom come. Your will be done on earth as it is in heaven. Give us this day our daily bread. And forgive us our debts, as we forgive our debtors. And do not lead us into temptation, but deliver us from the evil one. For Yours is the kingdom and the power and the glory forever. Amen." — Matthew 6:9-13 (NKJV)

"பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்." — மத்தேயு 6:9-13 (TAOVBSI)

1. Our Father in Heaven, Hallowed Be Your Name (பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக)

Worship God as holy, righteous, and exalted above all. Acknowledge Him as Father -- loving and caring for His children. Declare His greatness in heaven and on earth.

"Bless the Lord, O my soul; and all that is within me, bless His holy name!" — Psalm 103:1 (NKJV)

"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி." — சங்கீதம் 103:1 (TAOVBSI)

"Holy, holy, holy is the Lord of hosts; the whole earth is full of His glory!" — Isaiah 6:3 (NKJV)

"சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது." — ஏசாயா 6:3 (TAOVBSI)

2. Your Kingdom Come (உம்முடைய ராஜ்யம் வருவதாக)

Pray for the salvation of souls and the gospel to spread. Ask for righteousness, peace, and joy in the Holy Spirit. Pray for God's reign to transform hearts and bring His light to every situation.

"The kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit." — Romans 14:17 (NKJV)

"தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." — ரோமர் 14:17 (TAOVBSI)

3. Your Will Be Done on Earth as It Is in Heaven (உம்முடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக)

Pray that His will -- good, holy, and perfect -- prevails in families, church, and society. Surrender personal plans and desires to align with His purpose.

"Teach me to do Your will, for You are my God; Your Spirit is good. Lead me in the land of uprightness." — Psalm 143:10 (NKJV)

"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." — சங்கீதம் 143:10 (TAOVBSI)

"Do not be conformed to this world, but be transformed by the renewing of your mind, that you may prove what is that good and acceptable and perfect will of God." — Romans 12:2 (NKJV)

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." — ரோமர் 12:2 (TAOVBSI)

4. Give Us This Day Our Daily Bread (எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்)

Ask for provision -- food, shelter, health, and resources. Pray for balance: not so much that we forget God, nor so little that we dishonour Him.

"My God shall supply all your need according to His riches in glory by Christ Jesus." — Philippians 4:19 (NKJV)

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." — பிலிப்பியர் 4:19 (TAOVBSI)

"Give me neither poverty nor riches -- feed me with the food allotted to me." — Proverbs 30:8 (NKJV)

"மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக." — நீதிமொழிகள் 30:8 (TAOVBSI)

5. Forgive Us Our Debts, as We Forgive Our Debtors (எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்)

Pray for cleansing from sin and a spirit of repentance. Ask for grace to forgive others and release bitterness.

"If we confess our sins, He is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness." — 1 John 1:9 (NKJV)

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." — 1 யோவான் 1:9 (TAOVBSI)

"Be kind to one another, tenderhearted, forgiving one another, even as God in Christ forgave you." — Ephesians 4:32 (NKJV)

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." — எபேசியர் 4:32 (TAOVBSI)

6. Do Not Lead Us Into Temptation, but Deliver Us from the Evil One (எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்)

Pray for protection from sin, temptation, and traps of the enemy.

"God is faithful, who will not allow you to be tempted beyond what you are able, but with the temptation will also make the way of escape." — 1 Corinthians 10:13 (NKJV)

"தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." — 1 கொரிந்தியர் 10:13 (TAOVBSI)

"The Lord is faithful, who will establish you and guard you from the evil one." — 2 Thessalonians 3:3 (NKJV)

"கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." — 2 தெசலோனிக்கேயர் 3:3 (TAOVBSI)

7. For Yours Is the Kingdom and the Power and the Glory Forever (ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே)

Declare that all power and authority belong to God. Return glory to Him for answered prayers.

"Yours, O Lord, is the greatness, the power and the glory, the victory and the majesty; for all that is in heaven and in earth is Yours." — 1 Chronicles 29:11 (NKJV)

"கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர், எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்." — 1 நாளாகமம் 29:11 (TAOVBSI)

Application (செயல்படுத்துதல்)

  • The Lord's Prayer is a framework, not a formula. Let each phrase shape your daily conversation with God.
  • Which part of this prayer do you most need to focus on this week?
  • Pray it slowly, personally, and sincerely -- and watch your prayer life deepen.